முதற்கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகம்: பிரதமர் மோடி
முதற்கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 April 2024 8:09 AM GMTமுதற்கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு - பிரதமர் மோடி
முதற்கட்ட ஓட்டுப்பதிவில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு பிரதர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
19 April 2024 4:54 PM GMTதேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன: பிரதமர் மோடி
தேர்தல் தோல்வி பயத்தால் பலர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12 April 2024 6:25 AM GMTதேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகள் எவை? வெளியான தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.செல்லும் என சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பா.ஜ.க கூட்டணியில் ஐக்கியமானது.
19 March 2024 5:27 AM GMTஇந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பேன் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
31 Jan 2024 7:29 AM GMTபீகாரில் ராகுல்காந்தியின் நியாய யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டார் என தகவல்
"இந்தியா" கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Jan 2024 10:59 AM GMTவரும் தேர்தலில் யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்
பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Oct 2023 8:42 AM GMTதேர்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் 'இந்தியா' கூட்டணி உண்மையிலேயே சவால்தான் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேட்டி
‘இந்தியா’ கூட்டணி, உண்மையிலேயே சவாலானதுதான். எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
6 Oct 2023 11:00 PM GMTதேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் கட்சி விலகுவதாக அறிவிப்பு..!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.
5 Oct 2023 2:28 PM GMTபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குமாரசாமியின் கட்சி
கர்நாடகத்தில் பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ளது.
22 Sep 2023 3:30 PM GMTஎதிர்க்கட்சிகளின் திட்டம் பிரதமர் மோடியை தோற்கடிக்க நினைப்பது, ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே
பிரதமர் மோடியை தோற்கடிப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் திட்டம் என்றும், ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடுமையாக தாக்கினார்.
18 Sep 2023 10:15 PM GMTதேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
17 Sep 2023 11:42 AM GMT